தொலைநோக்கு

பௌதீக மற்றும் மனித வளங்களை பயனுடைய விதத்தில் வழி நடாத்துவதன் மூலம் மாவட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தல்

செயற்பணிப் பிரகடனம்

மாவட்டத்தின் வலுவாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னிறுத்தி நிறுவனங்களையும் வளங்களையும் பயனுடைய விதத்தில் வழி நடாத்தும் ஒரு கூட்டிணைப்பின் மூலம் மக்களின் தேவைகளை வினைத்திறனுடனும், நீதியாகவும், நேர்மையாகவும் நட்புறவுடனும் நிறைவேற்றல் எங்கள் பணியாகும்

புத்தளம் மாவட்டத்தின் அரசாங்க அதிபர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பெயர்ப்பட்டியல்

No. Name From To
01 ஜே. கோல்பில்ட் 1855  
02 டப். மொரிஸ் 1856  
03 டீ.சி பவர் 1857 1862
04 ஈ.எல். மிட்போர்ட் 1863 1865
05 ஈ. என். அத்தர்டன் 1866 1868
06 டப். டீ. மெக்ரெய்ட் 1869 1870
07 டப். டீ. வ்ரைட் 1872  
08 எல். எப். லைசிங் 1873   
09 ஏ. டப். வீ. பீட்டர்சன் 1874   
10 ஜே. பீ. ஏ பெய்லி 1875   
11 பீ .ஏ . டெம்லோர் 1876  1883 
12 சீ. எம். லசிங்டன்  1884   
13 ஏ. ஆர். டோஷான்  1885  1886 
14 சீ. எம். லசிங்டன்   1887   
15 ஆர். ரெய்ட்  1888  1891 
16 சீ. ஈ. டி. பென்னிகுவிக் 1892  1893 
17 எச். எச். கெமரோன் 1894  
18 எஸ். ஹப்டொன் 1895 1897
19 ஈ. டி. நொய்ஸ் 1898  
20 எச். டப். எப். சி. பொடிஹெர்ட்ஸ்  1899   
21 பீ . கொன்ஸ்டன்டீன்  1902   
22 பீ. எப். குக்சன்   -  
23 எச். ஆர். ப்ரிமோன்  1903   
24 எப். போவிஸ்  1904  1905 
25 ஆர். என். தெய்ன்  1906  1907 
26 ஏ. சி. வோல்நட்  1908  1909 
27 ஈ. பீ. அலெக்ஸாண்டர்  1910  1912 
28 ஜோன் ஸ்கோட்  1912  1913 
29 எச். டப். கொட்ரின்டன்  1914   
30 சி. எச். கொலோன்ஸ்  1915   
31 டப். ஈ. வெய்ட்  1916  1918 
32 பீ. எப். ரோசெட்  1919   
33 டப். கே. எச். கெம்பெல்  1920  1921 
34 எம். வை. அவ்போல்ட்  1922   
35 டப். கே. எச். கெம்பெல்   1923   
36 ஆர். எச். வைட்ஹோன்  1924  1925 
37 சீ. எல். விக்ரமசிங்க  1926  1928 
38 எஸ். எச். வாடிய  1929   
39 டப். ஜெ. எல். ரோஜர்சன்  1930   
40 வீ. குமாரசுவாமி  1931   
41 ஈ. ரொட்ரிகோ  1932   
42 ஏ. ஈ. கிறிஸ்டொபல்ஸ்  1933  1936 
43 ஜெ. லய்ட்  1937  1938 
44 ஆர். எம். மனிபெனி  1939  1941 
45 ஜீ. எல். டீ. டேவிட்ஸன்  1942  1943 
46 பீ. ஓ. பெர்ணான்டோ  1944   
47 டப். ஏ. டி. சில்வா  1945  1947 
48 எம். ஸ்ரீகந்தா  1948   
49 ஏ. அருள்பிரகாசம்  1949  1951 
50 சி. த பொன்சேகா  1952   
51 பி. ஆர். தேவராஜா  1953  1955 
52 ஏ. எஸ். நவரத்தினராஜா  1956  1959 
53 பீ. எம். ஸ்பார்க்ஸ்  1960   
54 கே. பி. திஸாநாயக்க  1961   
55 வீ. ராமநாதன்  1962  1963 
56 டீ. ஏ. எல். லியூடோவைக்  1963  1964 
57 ஏ. ஐ. மொஹிதீன்  1965  1966 
58 எம். டீ. டப். அமரசேகர  1966  1969 
59 பீ. பீ. புஞ்சிஹேவா  1969  1972 
60 பி. எஸ். விஜேவீர  1973   
61 ஜி. பி. ராஜபக்ஸ  1974  1977 
62 டப். ஜயமஹ  1977   
63 எம். சி.ஓ. ஈபர்ட்  1977  1978 
64 எஸ். ஆர். வீரகோன்  1978  1981 
65 ஆர். டப். பியசேன  1981  1982 
66 எம். ஆர். பீ. மொல்லிகொட  1982  1990
67  டப். டி. எல். பெரேரா  1990  1993
68  கே. ஏ. பி. ஜெ. பீ . ஜயசேகர  1993  1995
69  கே. ஜயலத்  1995  1996
70  ஜெ. எம். டி. ஸ்ரீவர்தன  1996  1998
71  ஜெ. ஆர். திஸாநாயக்க  1998  2003
72  எச். எம். ஹேரத்  2004  2007
73 எம். கிங்ஸ்லி பெர்னாண்டோ  2008  2015
74 மஹிந்த செனவிரத்ன  2015   
75 என். எச். எம். சித்ரானந்த  2016  2019.11.28
76 எச். எம். எஸ். பீ. ஹேரத் (தற்காலிக) 2019.12.01 2020.01.28
77 எல். ஜே. எம். ஜீ. சந்திரசிறி பண்டார 2020.01.29 2021.05.11
78 கே. ஜீ. விஜேசிறி 2021.06.17 இதுவரை