புத்தளம் மாவட்டம் மிகவும் அழகிய கடற்கரை வெளியினைக்  கொண்ட ஒரு மாவட்டமாகும். மன்னார் மோதரகம ஆறு தொடக்கம் கொச்சிக்கடை வரை நீண்டுசெல்லும் இவ்வழகிய கடற்கரை வெளியின் நீளம் 271 கிலோ மீற்றர்களாகும். இக்கடற்கரையினை சுத்தப்படுத்தி பாதுகாப்பது தொடர்பாக  புத்தளம் நிர்வாக மாவட்ட  அரசாங்க அதிபர் திரு. சந்ரசிறி பண்டார அவர்களின் அழைப்பின் பேரில் சுற்றுலா இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு சமன் பர்னாந்து அவர்கள் பங்குபற்றிய விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 

1 w1 2 w2
3 w3 4 w4