தற்கால தொழிச் சந்தைக்கு ஏற்றவாறு எங்களுடைய இளம் சந்ததியை திறமையால் பூரணப்படுத்துவதை இலக்காக கொண்டு புதிய வகை கல்வி நிறுவனம் ஒன்று ஆரம்பித்தல் தொடர்பாக பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கு உரிய முன்மொழிவு மதகுரு சங்கைக்குரிய வடத்தே சோமானந்த அவர்களால் முன்வைக்கப்பட்டதோடு புதிய பாடத்திட்டங்கள்  சில இதனால் ஆரப்பிப்பதற்கு உள்ளது.

புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் திருவாளர் சந்திரசிரி பண்டார  அவர்களின் தலைமையில் ஆனமடுவ பிரதேச செயலகத்தில் இன்று பிற்பகல்  நடைபெற்ற  இந்த கலந்துரையாடலுக்கு ஆனமடுவ உதவிப் பிரதேச செயலாளர் திருமதி தீபிகா சாந்தனீ உள்ளிட்ட சிலரும் ஒன்றுகூடி இருந்தனர்.

 

84521956 118733806354782 9015715878536216576 o

84172376 118733836354779 1467724542771200000 o