இலங்கை இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடும் வேற்பாளர்களின் பெயர் முன் மொழிகவுளை கையேற்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியது. புத்தளம் மாவட்ட பெயர் முன் மொழிகவுளை கையேற்பது மாவட்ட செயலகத்திலாகும். இன்றைய தினத்தில் இந்த நடவடிக்கையானது மிகவும் வெற்றிகரமான விதத்தில்  மேற்கொள்ளப்பட்டதாக புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் திருவாளர் சந்திரசிரி பண்டார  அவர்கள் கூறினார்.

 

Yp 3

Yp 2

Yp 3