செய்தி மற்றும் நிகழ்வுகள்

பட்டதாரிகளைத் தொழில்களில...

Programme for Placement of Unemployed Graduates - 2020  Instructions ==> [English] [Application Form]                                      ...

අසත්‍ය තොරතුරු හමුවේ කළක...

අසත්‍ය තොරතුරු හමුවේ කළකිරීමට සහ අධෛර්යට පත් නොවන්න - පුත්තලම දිසාපතිතුමාගෙන් ඉල්ලීමක් වී මිලදී ගැනීමේ වැඩසටහන ක්‍රියාත්මක වූ ආකාරය සම්බන්ධයෙන් ඇතැම් පාර්ශව සිදුකරන ප්‍රකාශ හමුවේ කළකිරීමට පත්ව අධෛර්යට පත් නොවන...

72 ஆவது தேசிய சுதந்திர க...

இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்ட விழா புத்தளம் மாவட்ட கௌரவ மீன்பிடி மற்றும் நன்னீர் மீன்பிடி கைத்தொழில் இராஜாங்க  அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா அவர்களின் தலைமையில் புத்தளம் களப்புக் கடற்கரையில் 4 ஆந் திகதியான இன்று வெகு...

கடற்கரையினை சுத்தப்படுத்...

புத்தளம் மாவட்டம் மிகவும் அழகிய கடற்கரை வெளியினைக்  கொண்ட ஒரு மாவட்டமாகும். மன்னார் மோதரகம ஆறு தொடக்கம் கொச்சிக்கடை வரை நீண்டுசெல்லும் இவ்வழகிய கடற்கரை வெளியின் நீளம் 271 கிலோ மீற்றர்களாகும். இக்கடற்கரையினை சுத்தப்படுத்தி பாதுகாப்பது தொடர்பாக  புத்தளம் நிர்வாக மாவட்ட ...

Wewa Gam Pubuduwa Projec...

Govt.'s attention to problems of Puttalam farmersA special discussion regarding the Tank Gem Pubuduwa Project was held today under the patronage of Puttalam District Secretary Chandrasiri Bandara. Podineris, a former...

புதிய வகை கல்வி நிறுவனம்

தற்கால தொழிச் சந்தைக்கு ஏற்றவாறு எங்களுடைய இளம் சந்ததியை திறமையால் பூரணப்படுத்துவதை இலக்காக கொண்டு புதிய வகை கல்வி நிறுவனம் ஒன்று ஆரம்பித்தல் தொடர்பாக பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு உரிய முன்மொழிவு மதகுரு சங்கைக்குரிய வடத்தே சோமானந்த...

« »

Our Facebook News Feed

குடியுரிமை சாசனம்

அரசாங்க அதிபரின் கூட்டங்களும் நிகழ்ச்சி திட்டங்களும்

மாவட்ட செயலாளர்

GA New

திரு. எல்.ஜே.எம்.ஜி சந்திரசிரி பண்டார

மேலும் பார்க்க

தற்கால தொழிச் சந்தைக்கு ஏற்றவாறு எங்களுடைய இளம் சந்ததியை திறமையால் பூரணப்படுத்துவதை இலக்காக கொண்டு புதிய வகை கல்வி நிறுவனம் ஒன்று ஆரம்பித்தல் தொடர்பாக பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கு உரிய முன்மொழிவு மதகுரு சங்கைக்குரிய வடத்தே சோமானந்த அவர்களால் முன்வைக்கப்பட்டதோடு புதிய பாடத்திட்டங்கள்  சில இதனால் ஆரப்பிப்பதற்கு உள்ளது.

புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் திருவாளர் சந்திரசிரி பண்டார  அவர்களின் தலைமையில் ஆனமடுவ பிரதேச செயலகத்தில் இன்று பிற்பகல்  நடைபெற்ற  இந்த கலந்துரையாடலுக்கு ஆனமடுவ உதவிப் பிரதேச செயலாளர் திருமதி தீபிகா சாந்தனீ உள்ளிட்ட சிலரும் ஒன்றுகூடி இருந்தனர்.

 

84521956 118733806354782 9015715878536216576 o

84172376 118733836354779 1467724542771200000 o